மக்கள் நல பணியாளர்கள் விருப்ப கடிதம் அளிக்க வேண்டும்

மக்கள் நல பணியாளர்கள் விருப்ப கடிதம் அளிக்க வேண்டும்

வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற மக்கள் நல பணியாளர்கள் விருப்ப கடிதம் அளிக்க வருகிற 18-ந் தேதி கடைசி நாள் என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
11 Jun 2022 8:30 PM IST